ஊடுருவல்காரர்களுக்கு சிவப்பு கம்பளம் விரிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறீர்களா? – உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த்
ஊடுருவல்காரர்களுக்கு சிவப்பு கம்பளம் விரிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறீர்களா? என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் சரமாரியாக கேள்வி எழுப்பி உள்ளார். போலீஸ் காவலில் இருந்த ரோஹிங்கியா ...
