தனியார் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளரை கண்டித்த ரோஹித் சர்மா!
கொல்கத்தா அணி துணைப் பயிற்சியாளர் அபிஷேக் நாயருடன், தனிப்பட்ட முறையில் பேசியதை ஒளிபரப்பிய ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளரை ரோஹித் சர்மா கண்டித்துள்ளார். அபிஷேக் நாயருடன் தனிப்பட்ட முறையில் ...