படகை ஓட்டி மகிழ்ந்த ரோஹித் சர்மா!
குஜராத் மாநிலம் ஜாம்நகரில் உள்ள அரேபியன் கடற்பகுதியில் மும்பை அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா, தனது சக வீரர்களுடன் மோட்டார் படகில் பயணம் செய்து மகிழ்ந்தார். ஐபிஎல் தொடர் நடைபெற்று வரும் நிலையில், வரும் 29-ம் தேதி ...