கோவையில் மயக்க ஊசி செலுத்தி ரோலக்ஸ் காட்டு யானையை மடக்கிய வனத்துறையினர்!
கோவையில் குடியிருப்புகள் மற்றும் விவசாய நிலம்களுக்குள் புகுந்து அச்சுறுத்தலை ஏற்படுத்திய ரோலக்ஸ் காட்டு யானையை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். கோவை மேற்கு தொடர்ச்சி மலையை ...