Perplexity AI நிறுவனத்தில் முதலீட்டாளராக இணைந்த ரொனால்டோ!
Perplexity என்ற AI நிறுவனத்தில் முதலீட்டாளராக இணைந்துள்ளார் கால்பந்து வீரர் ரொனால்டோ. சென்னையில் பிறந்த அரவிந்த் சீனிவாசன், ஓபன் ஏஐ, கூகுள் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார். ...
