திருச்சுழி அருகே இடிந்து விழுந்த அருந்ததியர் குடியிருப்பின் மேற்கூரை – சிறுமி காயம்!
விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே அருந்ததியர் குடியிருப்பின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் சிறுமி படுகாயமடைந்தார். சவ்வாஸ்புரம் கிராமத்தைச் சேர்ந்த வீராச்சாமி - பாக்கியலட்சுமி தம்பதி அங்குள்ள அருந்ததியர் ...