பழனி முருகன் கோயிலில் ரோப் கார் சேவை நிறுத்தம்!
திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயிலில் இன்றும், நாளையும் ரோப் கார் சேவை நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரசித்தி பெற்ற பழனி தண்டாயுதபாணி கோயிலில் நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ...
