டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கு – அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்ப நீதிமன்றம் உத்தரவு!
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு விவகாரத்தில் அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ரோஸ் அவென்யூ நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. இந்த வழக்கில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கெஜ்ரிவாலுக்கு ...