கன்னியாகுமரியில் ரோஜாக்களின் விலை இரு மடங்காக உயர்வு!
காதலர் தினத்தையொட்டி கன்னியாகுமரியில் ரோஜாக்களின் விலை இருமடங்காக அதிகரித்துள்ளது. தோவாளை மலர் சந்தையில் இருந்து தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களுக்கும் மலர்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது. காதலர் தினம் ...