அமெரிக்காவில் டெஸ்லா நிறுவன காா் விற்பனையகம் முன்பு பொதுமக்கள் போராட்டம்!
எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவன காா் விற்பனையகங்களுக்கு எதிரே பொதுமக்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனா். அமெரிக்க அரசு நிா்வாகத்தில் எலான் மஸ்க் செலுத்தி வரும் ஆதிக்கத்தால், அந்நாட்டில் ...