டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு – அறிவிப்பாணை வெளியீடு!
70 காலிப் பணியிடங்களுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வு அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் அரசு பணிகளில் காலியாக உள்ள இடங்கள் டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன. அந்த வகையில் ...