கோவையில் போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயன்ற ரவுடி மீது துபபாக்கிச்சூடு – மருத்துவமனையில் அனுமதி!
கோவையில் போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயன்ற ரவுடியை போலீசார் கால்களில் சுட்டுப்பிடித்தனர். நாகர்கோயிலை சேர்ந்த ஆல்வின் என்பவர் குற்றவழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தார். ...