காவலரை வெட்டிவிட்டு தப்பியோட முயன்ற ரவுடி : சுட்டுப்பிடித்த போலீசார்!
திருவாரூர் மாவட்டம், ஆதனூரில் காவலரை வெட்டிவிட்டு தப்பியோட முயன்றவரை போலீசார் சுட்டுப் பிடித்தனர். திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு கொலை, கொள்ளை வழக்குகளில் தொடர்புடைய ரவுடி மனோ நிர்மல் ...