தூத்துக்குடி அருகே அச்சுறுத்தும் விதமாக ரீல்ஸ் வெளியிட்ட ரவுடி கைது!
தூத்துக்குடி அருகே அச்சுறுத்தும் விதமாகப் பிறந்த நாள் கொண்டாடி ரீல்ஸ் வெளியிட்ட ரவுடியைக் கைதுசெய்து போலீசார் நூதனத் தண்டனை வழங்கினர். தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதியில் ராஜா என்பவர் ...