ரவுடி துரைசாமி உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்!
புதுக்கோட்டை அருகே என்கவுண்ட்டர் செய்யப்பட்ட ரவுடியின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருச்சியை சேர்ந்த ரவுடி துரைசாமி, புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளத்தில் உள்ள காட்டுப் ...