துப்பாக்கிச்சூட்டில் ரவுடி ரோகித்ராஜ் காலில் காயம்!
சென்னையில் ரவுடி ரோகித் ராஜை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர். மூன்று முக்கிய கொலை வழக்குகளில் தொடர்புடைய ரவுடி ரோகித்ராஜ், தேனியில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் ...