காவலரை அரிவாளால் வெட்டி விட்டு தப்பிச் செல்ல முயன்ற ரவுடியை சுட்டுப்பிடித்தோம் – திண்டுக்கல் போலீசார் தகவல்!
திண்டுக்கல் அருகே கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த ரவுடி, காவலரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச் செல்ல முயன்ற போது துப்பாக்கியால் சுட்டு பிடித்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். திண்டுக்கல் ...