காஞ்சிபுரத்தில் என்கவுண்டர் – இரு ரவுடிகள் சுட்டுக்கொலை!
காஞ்சிபுரம் என்கவுண்டரில் இரு ரவுடிகள் உயிரிழந்தனர். காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் பிரபாகரன்.பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய இவர், பிள்ளையார்பாளையத்தில் நின்றுகொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் பிரபாகரனை அரிவாளால் ...