‘ஹண்டர் 350’ பைக்கை அப்டேட் செய்யும் ராயல் என்ஃபீல்டு!
ராயல் என்ஃபீல்டு நிறுவனமானது இந்தியாவில் தாங்கள் விற்பனை செய்து வரும் ஹண்டர் 350 பைக்கை அப்டேட் செய்யவிருக்கிறது. அதன்படி, ராயல் என்ஃபீல்டின் மற்ற 350 சிசி பைக்குகளில் பயன்படுத்தப்பட்டிருக்கும் அதே 349 சிசி, சிங்கிள் சிலிண்டர், ஏர்-கூல்டு ...