ரூ. 2 கோடி மதிப்புள்ள 12.22 லட்சம் வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல்!
சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட ரூ. 2 கோடி மதிப்புள்ள 12.22 லட்சம் வெளிநாட்டு சிகரெட்டுகளை டெல்லி சுங்கத் துறையினர் பறிமுதல் செய்தனர். தகவல்களின் அடிப்படையில், டெல்லி சுங்கத் ...