பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் ரூ.180 கோடி முறைகேடு!
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் 180 கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றிருப்பதைத் தணிக்கை துறை அம்பலப்படுத்தியுள்ளது. கடந்த பிப்ரவரி, மார்ச் மாதம் ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியைப் ...