வங்கிகளில் உரிமை கோரப்படாமல் முடங்கிக் கிடக்கும் ரூ.190 கோடி : பணத்தை உரியவர்களிடம் ஒப்படைக்க மத்திய அரசு புதிய திட்டம்!
இந்தியாவில் உள்ள வங்கிகளில் சுமார் ஐந்து இலட்சம் குடிமக்களுக்குச் சொந்தமான, உரிமை கோரப்படாமல் இருக்கும் 190 கோடி வைப்புத்தொகையை திரும்ப ஒப்படைக்க மத்திய அரசு புதிய திட்டத்தைத் ...
