ஊரகப் பகுதிகள் சார்ந்த திட்டங்களுக்கு ரூ.2.66 லட்சம் கோடி ஒதுக்கீடு! – நிர்மலா சீதாராமன்
ஊரகப் பகுதிகள் சார்ந்த திட்டங்களுக்கு 2.66 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மக்களவையில் 2024-2025 ஆம் நிதியாண்டுக்கான முழு ...