ராமர் கோயில் கட்டுமான பணிக்கு ரூ.2,150 கோடி செலவு!
அயோத்தி ராமர் கோயில் கட்டுமான பணிக்கு இதுவரை 2,150 கோடி ரூபாய் செலவிடப்பட்டிருப்பதாக கோயில் அறக்கட்டளை தெரிவித்துள்ளது. ராமர் கோயில் கட்டுமான பணியை ராமஜென்பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை மேற்கொண்டு வருகிறது. கடந்த ...