பீகாரில் சாலை திட்டங்களுக்கு ரூ.26,000 கோடி நிதி! – நிர்மலா சீதாராமன்
பீகார் மாநிலத்தின் சாலை மேம்பாட்டு திட்டங்களுக்கு மத்திய பட்ஜெட்டில் 26 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். பீகார், ஜார்க்கண்ட், மேற்கு ...