கடலூரில் ஆம்னி பேருந்தில் எடுத்துச் செல்லப்பட்ட 40 லட்ச ரூபாய் பணம் பறிமுதல்!
கடலூரில் உரிய ஆவணங்களின்றி ஆம்னி பேருந்தில் எடுத்துச் செல்லப்பட்ட 40 லட்ச ரூபாய் ரொக்கத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். கடலூர் ஆல்பேட்டை சோதனை சாவடியில் காவல்துறையினர் வழக்கம்போல் சோதனைகளில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த ...