15 ஆயிரம் டன் கரும்புக்கான ரூ.5 கோடி நிலுவைத்தொகை கிடைக்கவில்லை : விவசாயிகள் வேதனை!
சேலத்தில் 15 ஆயிரம் டன் கரும்பு உற்பத்தி செய்து வழங்கப்பட்டுள்ள நிலையில், 5 கோடி ரூபாய் வரை நிலுவைத்தொகை வழங்கப்படாமல் இருப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். சேலம் மாவட்டத்தில் பல்லாயிரக்கணக்கான ...