ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ரூ.93.84 லட்சம் உண்டியல் காணிக்கை!
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் உண்டியலில் சுமார் 94 லட்சம் ரூபாய் காணிக்கையாக பெறப்பட்டுள்ளது. திருச்சியில் உள்ள பிரசித்திப் பெற்ற ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் தரிசனம் செய்யும் பக்தர்கள் ...