சமூக நலனுக்காக தன்னலமின்றி செயல்பட வேண்டும் – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்
சங்கத்தின் தன்னார்வலர்கள் சமூகத்தின் நலனுக்காக தன்னலமின்றி, மனப்பூர்வமாக செயல்பட வேண்டும் என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிர மாநிலம் நாக்பூர் மாதவ் நேத்ராலயா கண் ...