மகாத்மா காந்தி, அம்பேத்கர் ஆகியோர் ஆர்எஸ்எஸ் பணிகளால் ஈர்க்கப்பட்டனர் – ராம்நாத் கோவிந்த்
மகாத்மா காந்தி, பாபாசாகேப் அம்பேத்கர் ஆகியோர் ஆர்எஸ்எஸ் பணிகளைக் கண்டு ஈர்க்கப்பட்டதாக குடியரசு முன்னாள் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார். ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழாவில் பேசிய அவர், ...