விஜயதசமியன்று தொடங்கும் ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு விழா : ஆர்எஸ்எஸ் செய்தித் தொடர்பாளர் சுனில் அம்பேகர்!
இந்தியா பொருளாதார ரீதியாக முன்னேறி வருவதாக ஆர்எஸ்எஸ் செய்தித் தொடர்பாளர் சுனில் அம்பேகர் தெரிவித்துள்ளார். டெல்லியில் ஆர்எஸ்எஸ் தலைமையகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், விஜயதசமியன்று ஆர்எஸ்எஸ்-இன் நூற்றாண்டு ...