இந்தூரில் புற்றுநோய் பராமரிப்பு மையத்தை திறந்து வைத்தார் மோகன் பாகவத்!
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் புதிதாகக் கட்டப்பட்ட புற்றுநோய் பராமரிப்பு மையத்தை ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் திறந்து வைத்தார். இந்தூரில் புற்றுநோய் பாதித்தவர்களுக்கு மிகக்குறைந்த செலவில் ...