வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உணவளிக்கும் கேசவன் அறக்கட்டளை மற்றும் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள்!
மிக்ஜாம் புயல் காரணமாக, ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள திருவள்ளூர் பகுதிகளுக்குச் சென்று, உணவளிக்கும் பணியில் கேசவன் அறக்கட்டளை மற்றும் ஆர் எஸ் எஸ் தொண்டர்கள் ஈடுபட்டுள்ளனர். ...