கல்லூரிப் பாடத்திட்டங்களில் ஆர்.எஸ்.எஸ். புத்தகங்களை கட்டாயமாகிய ம.பி. அரசு!
இந்திய பாரம்பரியத்தை அறிந்துகொள்ளும் விதமாக மத்திய பிரதேசத்தில் கல்லூரி மாணவர்களின் பாடத்திட்டத்தில் ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் எழுதிய புத்தகங்களை சேர்க்க வேண்டுமென மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. அந்த வகையில், ...