இயற்கை பேரிடரில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஆர்.எஸ்.எஸ்.!
கேரள மாநிலம் வயநாட்டில் இயற்கை பேரிடரில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சேவா பாரதி அமைப்பினர் ஈடுபட்டு வருகின்றனர். உயிரிழந்தவர்களை தகனம் செய்யும் பணியையும் மேற்கொண்டு ...