ஸ்ரீ ரங்கநாதர் கோயிலில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் சுவாமி தரிசனம்!
திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் சுவாமி தரிசனம் செய்தார். ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத், திருச்சியில் நடைபெறும் பயிற்சி முகாமில் பங்கேற்பதற்காக, ...