ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு : சிறுபான்மை பிரிவினருக்கு அனுமதி மறுப்பு!
திருச்சியில் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு ஊர்வலத்தில் பங்கேற்கச் சென்ற சிறுபான்மை பிரிவினரை போலீசார் கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. விஜயதசமியை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் 55 இடங்களில் அணிவகுப்பு ...