கே.வி.குப்பம் அருகே ஆர்எஸ்எஸ் சார்பில் நடைபெற்ற விளையாட்டு போட்டி!
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அருகே உள்ள சரஸ்வதி வித்யாலயா பள்ளியில் ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்களின் குடும்பத்தினர் பங்கேற்ற விளையாட்டு போட்டிகள் உற்சாகமாக நடைபெற்றன. கே.வி.குப்பம் அருகே சேத்துவண்டை ...