தமிழகத்தில்அணிவகுப்பு-ஊர்வலம்-பொதுக்கூட்டம் நடக்கும் !- ஆர்எஸ்எஸ் அறிவிப்பு.
தமிழகத்தில் காவல்துறை அனுமதியுடன் அணிவகுப்பு ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் நடைபெறும் என ஆர்எஸ்எஸ் வட தமிழக மாநிலத் தலைவர் முனைவர் குமாரசாமி தெரிவித்துள்ளார். ஆர்எஸ்எஸ் வட தமிழக ...