மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆர்எஸ்எஸ் எச்சரிக்கை! நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்காவிட்டால் வழக்கு!
ஆர்எஸ்எஸ் பற்றி எந்தவித ஆதாரமும் இன்றிப் பரப்பப்படும் பொய்க் குற்றச்சாட்டை ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கம் வன்மையாகக் கண்டித்துள்ளது. "மக்கள் சேவையே மகேசன் சேவை” என்பதையே தாரக மந்திரமாக ...