ஒழுங்கமைக்கப்பட்ட இந்து சமுதாயத்தை உருவாக்குவதே ஆர்எஸ்எஸ் பணி – மோகன் பாகவத்
ஒழுங்கமைக்கப்பட்ட வலுவான இந்துச் சமுதாயத்தை உருவாக்குவதே ஆர்எஸ்எஸ்-ன் பணி என அந்த அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார். பெங்களூரு ஒசகெரேஹள்ளியில் உள்ள பி.இ.எஸ் பல்கலைக்கழகத்தில் ஆர்எஸ்எஸ் ...
