ருத்ராஸ்திரா ட்ரோன் சோதனை வெற்றி!
இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட ருத்ராஸ்திரா ஆளில்ல விமானத்தின் சோதனை வெற்றிகரமாக நடைபெற்றது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மரில் உள்ள பொக்ரான் துப்பாக்கிச் சூடு தளத்தில் இந்த சோதனையானது நடைபெற்றது. ராணுவத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் ...