நடிகர் தர்மேந்திரா குறித்த வதந்தி – முற்றுப்புள்ளி குடும்பத்தினர்!
பிரபல பாலிவுட் நடிகர் தர்மேந்திரா காலமானதாகப் பரவிய வதந்திகளுக்கு அவரது குடும்பத்தினர் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர். பழம்பெரும் பாலிவுட் நடிகரான தர்மேந்திரா திடீர் மூச்சுத்திணறல் காரணமாக மும்பையில் உள்ள ...
