போதைப்பொருள் இல்லா இந்தியாவை உருவாக்குவதே இலக்கு – அமித் ஷா உறுதி!
போதைப்பொருள் இல்லாத நாட்டை உருவாக்குவதே எதிர்காலத்திற்கான தலையாய சாதனையாக இருக்கும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். ‘இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேலின் ...
