உடல்திறனை மேம்படுத்த காவலர்களுக்கு ஓட்டப்பயிற்சி!
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில், காவலா்களின் ஆரோக்கியம், உடல் திறனை மேம்படுத்தும் வகையிலான ஓட்டப் பயிற்சி நடைபெற்றது. திருவாடானை டிஎஸ்பி நிரேஷ் தலைமையில் திருவாடானை, திருப்பாலைகுடி, எஸ்.பி. பட்டினம், ...