6,000 வீரர்களின் உடல்களை பரிமாறிக்கொள்ள ரஷ்யாவும் உக்ரைனும் ஒப்புதல்!
போரில் கொல்லப்பட்ட சுமார் 6,000 வீரர்களின் உடல்களை ரஷியாவும் உக்ரைனும் பரிமாறிக் கொள்ள ஒப்புக்கொண்டுள்ளன. சுமார் 2 வார இடைவெளிக்குப் பிறகு துருக்கியில் நடந்த பேச்சுவார்த்தையில் இரு நாடுகளும் இதனை ...