உக்ரைனில் மீண்டும் தாக்குதல் நடத்திய ரஷ்யா!
உக்ரைன் தலைநகர் கீவின் குடியிருப்புப் பகுதிகளில் ரஷ்ய ராணுவம் மீண்டும் தாக்குதல் நடத்தியது. வின்னிட்சியா, செர்னிவ்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட தொடர் தாக்குதலில் பல்வேறு குடியிருப்புகள், பள்ளிகள் கடுமையாகச் ...