400 ட்ரோன், 40 ஏவுகணைகளை உக்ரைன் மீது வீசி ரஷ்யா தாக்குதல்!
உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதலுக்குப் பதிலடியாக அந்நாடு மீது ரஷ்யா 400 ட்ரோன்களையும், 40 ஏவுகணைகளையும் வீசி தாக்குதல் நடத்தி உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர், ரஷ்யா விமானப்படைத் தளம் மீது ...