போரை முடிவுக்கு கொண்டு வரும் எண்ணம் ரஷ்யாவுக்கு இல்லை : உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி
உக்ரைன் மீது ஒரே நாளில் 550 டிரோன்களை ஏவி ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்தி உள்ளது. போர் தொடங்கியதிலிருந்து இதுவரை இல்லாத அளவில் ரஷ்யா அதிகப்படியான டிரோன் மற்றும் ஏவுகணைகளை ...