ரஷ்யா : கனமழையால் சாலையில் ஆறுபோல் பெருக்கெடுத்த மழைநீர்!
ரஷ்யாவின் ஓரன்பர்க் நகரில் கனமழை வெளுத்து வாங்கியதால் சாலைகளில் மழைநீர் ஆறுபோல் பெருக்கெடுத்தோடியது. கஜகஸ்தானின் எல்லைக்கு அருகில் உள்ள ரஷ்ய நகரான ஓரன்பர்க் நகரில் இடியுடன் கூடிய கனமழை கொட்டித் ...